நான் மொழிபெயர்த்த சில ஹைக்கூ கவிதைகளை
உங்கள் பார்வைக்கு பதிவு செய்கிறேன்.
உங்களின் கருத்துகளை எதிர்பார்கிறேன்.
சாப்பாடு உள்ள
குளிர்ந்த வசந்த காலம்
உங்கள் பார்வைக்கு பதிவு செய்கிறேன்.
உங்களின் கருத்துகளை எதிர்பார்கிறேன்.
கவிஞரின் பெயர்
yutaka hasegawa
yutaka hasegawa
சாப்பாடு உள்ள
பாத்திரத்தை திறந்திடு
கொறிக்கும் விலங்கை கண்டுகொள்ள
குளிர்ந்த வசந்த காலம்
பலசரக்கு கடையில்
பாம்பு கடவுளின் படங்கள் விற்று தீர்ந்தது
கவிஞரின் பெயர்
Kazumi Cranney
Kazumi Cranney
நடு இரவில்
நண்பனின் மரணம்
ஆரவாரமற்ற குளிர்காலமழை
காட்டு திராட்சை பழங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக பழுக்கின்றன
பச்சை நிறத்துடனும் கருஞ்சிவப்பு நிறத்துடனும்