Thursday, April 11, 2019

முரண்


எங்கள் தேசத்தில்

தலைவர்கள்

உண்ணா விரதம் இருக்கிறார்கள்

 

விவசாயிகளோ
பட்டினி கிடக்கிறார்கள்