Thursday, August 29, 2013

முகவரிகள் - கவிஞர் மு.மேத்தா & கவிக்கோ அப்துல் ரஹ்மான்

கவிஞர் .வாலி அவர்கள் ஒருமுறை தன்னை
அறிமுகம் செய்யும் முகமாக பின்வருமாறு குறிப்பிட்டார்


நான் திருவரங்கத்தில் பிறந்தேன்

திரைஅரங்கத்திற்குள் நுழைந்தேன்


சிக்கனமாகவும் சிறப்பாகவும் இருந்த இந்த வரிகள்
என் மனதை கவர்தன.

இதைபோல் ஒவ்வொரு கவிஞர் பற்றியும் எழுத
எண்ணினேன்.


முகவரிகள் என்ற தலைப்பில் கவிதைகள் உதயமாயின.


கவிஞர் மு.மேத்தா

பெரியகுளத்தில் இருந்து

புறப்பட்ட கவிதைநதி





கவிக்கோ அப்துல் ரஹ்மான்

வாணியம்பாடியின்

வானம்பாடி

2 comments:

  1. /கவிஞர் மு.மேத்தா

    பெரியகுளத்தில் இருந்து

    புறப்பட்ட கவிதைநதி/
    என்ற வரிகளில் கவிதை நயம் உள்ளது.ஆனால்

    /கவிக்கோ அப்துல் ரஹ்மான்

    வாணியம்பாடியின்

    வானம்பாடி/என்ற வரிகள்
    வெறும் சொல்லாடலாக மட்டுமே உள்ளது.
    பாராட்டுக்கள்






    ReplyDelete
    Replies
    1. தங்களின் விமர்சனத்திற்கு நன்றி பிரியா

      Delete