வெட்ட வெட்ட |
மடிந்து விழும்
இலையும் கிளையும் |
|
வீசும் காற்றில்
ஈரம் கோர்க்க |
மீண்டும் துளிர்த்து
வரும் |
|
யாருமற்ற பாலை
நிலமே |
வாழ்கை என்று
எண்ணிவிடாதே |
சொந்தமில்லா
சொந்ததில்தான் |
வசந்தம் வரும்
மறந்துவிடாதே |
|
|
பணத்தை வைத்து |
பிணத்தை எழுப்ப
முடியாதே |
பணமே இல்லை என்றால் |
பிணம் கூட சுடுகாடு
சேராதே |
No comments:
Post a Comment