Saturday, November 29, 2014

கல்வெட்டு

தொலைந்து விட்டது
ஆரம்ப நாட்களில்
நான் எழுதிய கவிதைகள்
மறக்கவில்லை
நீ
பாராட்டிய வரிகள் மட்டும்

No comments:

Post a Comment