கலீல் கிப்ரான் லெபனான்
நாட்டை சேர்ந்த கவிஞர்.
இந்த வாழ்க்கை என்பது என்ன ?
|
முடிவின்மையில் ஒரு நொடிதானே ?
|
என்று கேள்வி எழுப்பியதின் மூலம்
|
நூறாண்டுகள் வாழ்ந்தவரின் வாழ்க்கையின் பிரம்மாண்டத்தை
|
உடைத்து மிக மிக சுருக்கியவர்.
|
இந்த சமுதாயத்தின் குற்றவாளிகளை ஒரு மரத்தின்
|
பழுத்த இலைகளுக்கு உருவகம் செய்ததன் மூலம்
|
குற்றவாளிகள் உருவாவதில் ஒட்டு மொத்த சமூகத்தின்
|
பொறுப்பையும் முகத்தில் அறைந்தாற்போல் சாடியவர்
|
No comments:
Post a Comment