தந்தை பெரியார் தமிழ் மொழியை அவமதித்ததாக
(தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று
பெரியார் கூறியதாக) கூறிய எச் .ராஜா வின் அவதூறுக்கு என் பதிலடி
தமிழ் மொழியை நீச பாஷை என்று சங்கராச்சாரி கூறியதற்கு எச் .ராஜாவின்
பதில் அல்லது எதிர்ப்பு
என்ன ?
விஜயேந்திரர் தமிழ்தாய்
வாழ்த்தை அவமதித்த போது எச் .ராஜா என்ன செய்து கொண்டிருந்தார் ?
அது மட்டுமல்ல.
பெரியார் அப்படி கூறவே இல்லை
“தமிழ் மொழி பற்று
தேவைதான் . அதே வேளையில் தமிழர்கள் ஆங்கிலமும்
கற்று முன்னேறவேண்டும். பின்தங்கிவிட கூடாது” என்றே பெரியார் கூறினார்
No comments:
Post a Comment