Thursday, August 9, 2018

வினவிற்கு மறுமொழி -1



பரம்பரை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று சட்டம்

அரசுப்பணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு  வகை செய்யும் சட்டம்

மேற்கண்ட இரண்டும் பெரியாரின் தொண்டர், அண்ணாவின் தம்பி தலைவர்

கலைஞரின் சாதனைகள்.

கலைஞரின் நிறைகுறைகள் இரண்டையும் இவ்வேளையில் நடுநிலையோடு

பதிவுசெய்திருக்கும் வினவிற்கு என் பாராட்டுக்கள்.

 

  • தமிழ்மைந்தன் சரவணன்



No comments:

Post a Comment