மெல்லிய நூலாய்
நீ தனித்திராதே !
கயிறாக ஒன்றாகி
உருவாகி முறுக்கேறு
உன்னை அழித்திட
யாராலும் முடியாதே !
கவிதை வரிகளை
ஆசிரியர் உணர்வோடு
ஒன்றி வாசித்து கொண்டிருந்தார் .
திடுமென எழுந்த
மாணவன் ஒருவன் கேட்டான்
அய்யா !
நீங்கள் சொல்வது
மெல்லிய நூலுக்கு சரிதான்
அப்பளம் நொறுக்கினால்தானே நல்லது
ஒன்றாய் இருந்து விட்டால் காற்றில்
பறந்துடுமே ?
மாணவனின் கேள்வியால்
விழி பிதுங்கி நின்றார் ஆசிரியர் .
நீ தனித்திராதே !
கயிறாக ஒன்றாகி
உருவாகி முறுக்கேறு
உன்னை அழித்திட
யாராலும் முடியாதே !
கவிதை வரிகளை
ஆசிரியர் உணர்வோடு
ஒன்றி வாசித்து கொண்டிருந்தார் .
திடுமென எழுந்த
மாணவன் ஒருவன் கேட்டான்
அய்யா !
நீங்கள் சொல்வது
மெல்லிய நூலுக்கு சரிதான்
அப்பளம் நொறுக்கினால்தானே நல்லது
ஒன்றாய் இருந்து விட்டால் காற்றில்
பறந்துடுமே ?
மாணவனின் கேள்வியால்
விழி பிதுங்கி நின்றார் ஆசிரியர் .