Sunday, October 7, 2018

இந்தியா - அன்று நேற்று இன்று


அன்றைய இந்தியா

முப்பது கோடி முகமுடையாள், உயிர்
     மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
     சிந்தனை ஒன்றுடையாள்.
                                                    - மகா கவி பாரதியார்

 


நேற்றைய இந்தியா
இந்தியா என்பது எழுபது கோடி
இதயங்களில் எழுதிய கனவு
                                                   -கவிஞர் மு .மேத்தா

 
இன்றைய இந்தியா
கூரை வீடுகளில் தீ பற்றி எரிய
ஓட்டு வீடுகள் சரிந்து விழ
மாளிகைகள் குளிர்காயும்
மாய தேசம்
                                                       - தமிழ்மைந்தன் சரவணன்



No comments:

Post a Comment