இயக்குனர்மனோபாலா"மனதோடு மனோ" நிகழ்ச்சியில் சில
வருடங்களுக்கு முன்பு
பேசும்போது |
|
கவிஞர் மு.மேத்தாவை திரை உலகிற்கு அறிமுகம் செய்தது தான்தான் என்று
கூறினார்.
|
| அவர் கூறிய தகவல்
தவறானது. |
|
|
| கவிஞரின் கல்லூரி
கால நண்பர் உ.சுப்ரமணியனின் தந்தையர் |
|
நாடக உலகின் சக்ரவர்த்தி என்று புகழப்பட்ட உடையப்பா
|
தயாரித்த அனிச்ச மலர் என்ற படத்தின் மூலமே திரை உலகிற்கு வந்தார்
|
| அதன் பின்பே மனோபாலா
இயக்கிய ஆகாய கங்கை படத்தில் |
|
|
| இசைஞானி இசையில்
பாடல் ( தேனருவில் நனைந்திடும் மலரோ) |
| எழுதினார் |
|
|
| அதுவும் பாலகுமாரன்
மூலமாக கமல் ஹாசனை சந்தித்து பின்பு |
|
| இசைஞானியின் அறிமுகம் கிடைத்ததாக கவிஞரே |
|
| தன் நேர்காணல்களின்
தொகுப்பு நூலில் (இதய வாசல் , திறந்த புத்தகம்) |
| |
| குறிபிடுகிறார். |
|
|
|
|
| கவிஞர் மு. மேத்தா
தன் முதல் திரைபட பாடல் அனுபவத்தை பற்றி |
கூறும் போது,
| என் கல்லூரி கால நண்பர் உ. சுப்ரமணியன் தன் தந்தை திரைப்படம் |
| தயாரிப்பதாகவும்
அதில் நீங்கள் பாடல் எழுத வேண்டும் என்று |
|
| அவர்
விரும்புவதாகவும் குறிப்பிட்டார். |
|
|
|
| எனக்காக
காத்திருந்து பின்பு தன் காரில் அழைத்து சென்றார். |
|
| அந்த கார் ஒரு பட
நிறுவனத்தின் வாசலில் போய் நின்றது. |
| . |
|
| அங்கே எனக்கு ஒரு
பெரிய ரோஜா பூ மாலையை கழுத்தில் போட்டு, |
|
| இவர்தான் நம் கவிஞர்
என்று சங்கீத இரட்டையர்கள் சங்கர் -கணேஷ் |
|
| அவர்களிடம் என்னை
அறிமுகம் செய்தார் உடையப்பா என்கின்ற அந்த |
| உன்னதமான
மனிதர் |
|
| என்று கவிஞர் மு.மேத்தா நன்றி பெருக்கோடு நினைவுகூறுகிறார். |
|
|
| மனோபாலா விபரம்
அறியாமல் கூறி இருந்தாலும், |
| இது ஒன்றும் இமாலய
தவறு இல்லை என்றாலும், |
|
| கவிஞர்
மு.மேத்தாவின் நன்றி உணர்வையும், உடையப்பா அவர்கள் கவிஞரின் |
| மீது கொண்டிருந்த
பற்றுதலையும், அன்பையும் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் |
|
| என்ற ஆவலின்
காரணமாகவே இந்த உண்மைகளை பதிவு செய்கிறேன். |
|
|
|
| காத்து வீசுது |
|
| ஹே காத்து
வீசுது |
|
|
|
| வயல் வெளியில்
நெற்கதிரும் |
| காதல் பேசுது |
|
| செல்லமா
பொன்னம்மா |
|
| உன் மேல ஆசை
வந்ததம்மா |
|
|
| என்பதே அந்த
பாடலின் |
| ஆரம்ப வரிகள். |
|
| பாடலை
பாடியவர்கள் |
|
| வாணி ஜெயராம் ;
மலேசிய வாசுதேவன் |
|