| உன் கூந்தல் |
| பகலை பழிக்கும் இருட்டு |
| உன் கண்களால் |
| பருவ மனங்களின் திருட்டு |
| உன் கூந்தல் |
| பகலில் தோன்றிய இரவு |
| உன் கண்களால் |
| பருவ மயக்கங்கள் என்னுள் வரவு |
| உன் கூந்தல் |
| அசைந்தாடும் கடலலையின் அழகு |
| உன் கண்களால் |
| என் மனம் ஓர் உதிர்ந்த இறகு |
| உன் கூந்தல் |
| கருப்பு கவிதைகளால் ஆன தொகுப்பு |
| உன் கண்களால் |
| நடக்கிறது ஒரு காதல் வகுப்பு |
| நீ உறவை கொடுக்கும் உறவு |
| உன் கண்கள் நம் உயிர்களை பிணைக்கும் கயிறு |
| மொத்தத்தில் நீ ஒரு |
| அழகின் அணிவகுப்பு |
| உனக்கான இந்த |
| கவிதை என் கைகுவிப்பு |
Translate
Friday, June 27, 2014
அவள்
Thursday, June 26, 2014
சுயதரிசனம்
| நல்ல அமைதி வந்து | ||||||||||||||||||||||
குடிபுகும் உன்
மனதில்
|
பழந்தமிழ் இலக்கியங்கள்
| நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றைய நாட்களில்
எல்லோருக்கும் |
|
| புரியவில்லை கூறுவோர் உண்டு . |
|
| அந்த கூற்று உண்மையும் கூட | |
| உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை
சொன்னார் |
|
| பேரா.சோ.சத்தியசீலன் | |
| நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் கண்டால் ஒரு இருநூறு
|
|
| பழந்தமிழ் வார்த்தைகள் மட்டுமே இன்றைய காலத்திற்கு அன்னியமாக இருக்கும் |
|
| அதற்கு மட்டும் ஒரு பொருள் அகராதி உருவாக்கினால் போதும் |
|
நம்முடைய பழந்தமிழ்
இலக்கியங்கள்
|
|
Wednesday, June 25, 2014
ஹைக்கூ - 3
| கருப்பு வண்ண சேலையில் இருந்து |
| நழுவி செல்லும் பூக்கள் |
| நதியின் மீது ததும்பும் மரத்தின் நிழல் |
ஹைக்கூ -2
| பகலின் நினைவுகளே |
| நான் அந்த பாதையில் செல்கையில் |
| வழித்தடம் காட்டும் கைவிளக்கு |
Tuesday, June 24, 2014
Subscribe to:
Comments (Atom)


