Translate

Sunday, November 3, 2019

இலக்கியமும் அறிவியலும்


கவிஞர் மு. மேத்தா ஒரு திரைப்படப்பாடலில்மேகம் ஓடி போனாலும் வானம் ஒடி போவதில்லை” என்று எழுதி இருப்பார்.



கவிதையின் கண்கொண்டு உணர்வின் தளத்தில் நின்று கொண்டு பார்ப்பது மட்டுமே இந்த பாடலை அணுகும் சரியான வழிமுறை ஆகும்.


அதை விடுத்து வானம் என்பதே ஒரு தோற்றம் தானே இந்த அண்ட வெளியில் இருக்கும் கோடான கோடி தூசிகளின் மீது சூரிய ஒளி பட்டு தெறிக்கும் பிரதிபலிப்புதானே என்று அறிவு பூர்வமாக , அறிவியலின் துணை கொண்டு பொருள் கொண்டால் சரியாக அமையாது

































No comments:

Post a Comment