| ஓடிக்கொண்டே இருக்கிறேன் |
| ஓர் நாள் என் வாழ்வில் வெற்றி வாராதா |
| என்ற ஏக்கத்தில் |
| வாடிக்கொண்டே இருக்கிறேன் |
| கால் வலியில் நடந்துகொண்டே |
| தேடிக்கொண்டே இருக்கிறேன் |
| என் கதையை கேட்போரை |
| நாடிக்கொண்டே இருக்கிறேன் |
| நல்லவர்களை நியாயம் தெரிந்தவர்களை |
| பாடிக்கொண்டே இருக்கிறேன் |
| பாட்டு முடியும் வரை ... |
No comments:
Post a Comment