பரம்பரை
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று சட்டம்
அரசுப்பணி
மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டம்
மேற்கண்ட
இரண்டும் பெரியாரின் தொண்டர், அண்ணாவின் தம்பி தலைவர்
கலைஞரின்
சாதனைகள்.
கலைஞரின்
நிறைகுறைகள் இரண்டையும் இவ்வேளையில் நடுநிலையோடு
பதிவுசெய்திருக்கும்
வினவிற்கு என் பாராட்டுக்கள்.
- தமிழ்மைந்தன் சரவணன்
No comments:
Post a Comment