| என் பள்ளிநாட்களில் நண்பர்களை பிரியநேரும்போது மிகவும் |
| மனம் நொறுங்கி
போவேன். |
|
| மணப்பாறையில்
இருந்து எங்கள் குடும்பம் திருச்சிக்கு |
|
| இடம் பெயர்ந்த போது
ஆரம்ப பள்ளி நண்பர்களை பிரியநேர்ந்தது. |
|
| ஏதோ உலகமே இருண்டு
விட்டதை போன்ற உணர்வு. |
|
| உலகமே அழிந்து விட
கடைசியில் மாட்டிகொண்ட ஒற்றை |
| மனிதனின்
மனதவிப்பு. |
|
| இன்னும் எப்படி
எப்படியோ வர்ணிக்கலாம் |
|
| என் மன வேதனைகளை
படம் பிடிக்க |
|
| அந்த
வார்த்தைகளுக்கெல்லாம் போதுமான சக்தி இல்லை |
|
| ஆனால் இவையெல்லாம்
திரு.அகத்தியன் அவர்களின் |
|
| விடுகதை படம்
பார்க்கும் வரையில் தான். |
|
| அந்த படத்தின்
நாயகி தன் தந்தையை இழந்துவிட |
|
| அறிவுரை கூறும்
ஜனகராஜ் எல்லா உறவுகளுக்கும் |
|
| ஒரு ஓய்வு காலம்
உண்டு |
|
| அதற்கு பின்பு அந்த
இடத்தை இன்னொருவர் |
|
| நிரப்புவர் என்ற
வசனமே இன்றளவும் பிரிவு |
|
| பெருந்துயரை
தாங்கும் மாமருந்தாக |
|
| எனக்கு உள்ளது. |
|
| அந்த வசனத்தை
எனக்கு ஒரு வரமாக வழங்கிய |
|
திரு. அகத்தியன்
அவர்களுக்கு என் நன்றி.
|
No comments:
Post a Comment