| சில
வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை செய்தி |
|
| என்னை
பரவசத்தில் ஆழ்த்தியது. |
|
| அந்த
செய்தி .... |
|
| ஒரு
இளம்பெண் காரில் தனியே பயணம் செய்து கொண்டு |
|
| இருக்கும்
போது அவரை தொடர்ந்து வந்த வாகனம் |
|
| மிகவும்
வேகமாக வந்த தோடு மட்டும் இல்லாமல் |
|
| மோதியும்
விடுகிறது. |
|
| அந்த
வாகனத்தில் வந்த மனிதர் தன் தவறை |
| உணராமல் |
| அந்த
இளம் பெண்ணை மிகவும் இழிவாக பேசிவிட்டு |
|
| ஆணாதிக்க
மமதையுடன் தன் வாகனத்தை ஒட்டிக்கொண்டு |
|
| செல்கிறார். |
|
| அந்த
இளம் பெண்ணுக்கோ சுயமரியாதை காய முற்றதன் |
|
| விளைவாக
கடும் கோபம் வருகிறது. |
|
| அந்த
வாகனத்தை துரத்தி கொண்டே செல்கிறார். |
|
|
| பின்னால்
துரத்தி வரும் பெண்ணை பார்த்து |
|
| அந்த
மனிதர் பயந்து விடுகிறார். |
|
| அந்த
மனிதர் சென்ற வண்டி இப்பொழுது |
|
| ஒரு
காவல் நிலையத்தின் வாசலில் போய் |
|
| நிற்கிறது. |
|
| வேகமாக
வண்டியில் இருந்து குதித்தவர் |
|
| காவல்
நிலையத்திற்குள் சென்று விடுகிறார். |
|
|
| இப்பொழுதும்
அசராத அந்த பெண் தானும் காவல் |
|
| நிலையத்திற்குள்
சென்று அந்த மனிதரை தேடுகிறார் |
|
| அங்கு
சென்ற பின்பே அவர் காவல் துறையில் |
|
| ஒரு உயர்
பதவி வகிப்பவர் என்பது தெரிகிறது. |
|
| அவரின்
உயர் பதவிக்கும் அஞ்சாத அந்த பெண், |
|
| பெண்கள்
குறித்து நீங்கள் சொன்ன இழிவான |
|
| சொற்களுக்கு
மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் |
|
| என்று
போராடுகிறார். |
|
|
| இதுவரையில் |
|
| ஆணாதிக்க
சூழலிலேயே வாழ்ந்து வந்த அந்த |
|
| மனிதனால்
ஒரு பெண்ணிடம் எப்படி மன்னிப்பு |
|
| கேட்பது
என்ற வறட்டு கெளரவம் தடுத்தது. |
|
|
| கடைசியில்
தன் போராட்டத்தில் வென்ற பின்பே |
|
| அந்த
பெண் அந்த இடத்தை விட்டு நகர்கிறார். |
|
| இந்த
செய்திகள் எல்லாம் பத்திரிகை வாயிலாக நான் |
|
| அறிந்தவை. |
|
| அந்த
பெண் வேறு யாருமில்லை. |
|
| திரு.அகத்தியன்
அவர்களின் மகள்தான். |
|
| தன்னுடைய
மகளை இவ்வளவு துணிச்சலாக |
|
| வளர்த்த
திரு.அகத்தியன் அவர்களுக்கு என் பாராட்டுகள். |
No comments:
Post a Comment