சோ பெண்களை பற்றி மட்டம் தட்டி பேச்கூடிய நபர்.
நிறைய சான்றுகளை கூறலாம்.
"ஆணாதிக்கம் என்னிடம் உள்ள நல்ல பழகங்களில் ஒன்று " - சோ.ராமஸ்வாமி
இந்த மனிதர்தான் பார்லிமென்ட் கட்டிடத்தின் மேல்
பறக்கும் நம் தேசீய கொடியை நீக்கிவிட்டு
அதற்கு பதிலாக புடவையை வரைந்து கார்டூன் போட்டு
ஒரே நேரத்தில் பெண்களையும் நாட்டையும் அவமதித்த
ஆணாதிக்க வெறியன்.
மகளிர் இட ஒதிக்கீடு மசோதா விற்குத்தான்
சோவின் மேற் சொன்ன அட்டுழிய கார்டூன். .
இதை போலவே நிறைய சான்றுகளை கூறலாம்.
இந்த பதிவில் தொடர்ந்து கூற இருகிறேன்.

சோவின் ஆணாதிக்க மனப்பான்மையை
ReplyDeleteகண்டித்திருப்பதை ஒரு பெண் என்ற முறையில்
வரவேற்கிறேன்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
தங்களின் விமர்சனத்திற்கு நன்றி
ReplyDelete