Translate

Saturday, September 14, 2019

சரித்திரம்





பெருமையுடனும் கம்பீரத்துடனும்
உயர்ந்து நின்ற
ஆலயங்களும் ராஜகோபுரங்களும்

மெல்ல  சரிய தொடங்குகின்றன


யுகங்களின் தூசி படிய ஆரம்பிக்கின்ற போதும்

புதுமையெனும் புயல் உலுக்க தொடங்கியதும்