தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் |
மீண்டும் தர்மம் வெல்லும் |
சிறிது கால இடைவேளைக்குப்பின் |
தர்மத்தின் வாழ்வுதன்னை |
மறுபடியும் |
சூது கவ்வும் |
Translate
Sunday, December 28, 2014
புதிய தரிசனம்
Saturday, November 29, 2014
கல்வெட்டு
தொலைந்து விட்டது |
ஆரம்ப நாட்களில் |
நான் எழுதிய கவிதைகள் |
மறக்கவில்லை |
நீ |
பாராட்டிய வரிகள் மட்டும் |
Wednesday, August 20, 2014
காத்து வீசுது
இயக்குனர்மனோபாலா"மனதோடு மனோ" நிகழ்ச்சியில் சில
வருடங்களுக்கு முன்பு பேசும்போது | |||||||||||||||||||||||||||||||||
கவிஞர் மு.மேத்தாவை திரை உலகிற்கு அறிமுகம் செய்தது தான்தான் என்று
கூறினார். | |||||||||||||||||||||||||||||||||
அவர் கூறிய தகவல் தவறானது. | |||||||||||||||||||||||||||||||||
கவிஞரின் கல்லூரி கால நண்பர் உ.சுப்ரமணியனின் தந்தையர் | |||||||||||||||||||||||||||||||||
நாடக உலகின் சக்ரவர்த்தி என்று புகழப்பட்ட உடையப்பா | |||||||||||||||||||||||||||||||||
தயாரித்த அனிச்ச மலர் என்ற படத்தின் மூலமே திரை உலகிற்கு வந்தார் | |||||||||||||||||||||||||||||||||
அதன் பின்பே மனோபாலா இயக்கிய ஆகாய கங்கை படத்தில் | |||||||||||||||||||||||||||||||||
இசைஞானி இசையில் பாடல் ( தேனருவில் நனைந்திடும் மலரோ) | |||||||||||||||||||||||||||||||||
எழுதினார் | |||||||||||||||||||||||||||||||||
அதுவும் பாலகுமாரன் மூலமாக கமல் ஹாசனை சந்தித்து பின்பு | |||||||||||||||||||||||||||||||||
இசைஞானியின் அறிமுகம் கிடைத்ததாக கவிஞரே | |||||||||||||||||||||||||||||||||
தன் நேர்காணல்களின் தொகுப்பு நூலில் (இதய வாசல் , திறந்த புத்தகம்) | |||||||||||||||||||||||||||||||||
குறிபிடுகிறார். | |||||||||||||||||||||||||||||||||
கவிஞர் மு. மேத்தா தன் முதல் திரைபட பாடல் அனுபவத்தை பற்றி | |||||||||||||||||||||||||||||||||
கூறும் போது,
| |||||||||||||||||||||||||||||||||
|
Thursday, July 17, 2014
எரிமலையில் ஒரு குளிர் அருவி
தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
உலகம் எங்கும் விரவியுள்ள தமிழீழ மக்கள் அப்போராட்டத்தை
சர்வ தேச சமூகத்தின் கரங்களை நோக்கி தொடர்ந்து நகர்தியவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நின்று கொண்டு பின்னோக்கி பார்க்கையில்
சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு திடமான
ஆயுத போராட்டத்தை நடத்திய புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் என்ற
மாபெரும் தலைவனை பற்றிய சிந்தனை தவிர்க்க முடியாதது
நெருப்பு முனையில் நின்று கொண்டு கடும் போரட்டத்திற்கு நடுவிலும் அவர்
வாழ்கையில் நகைச்சுவை உணர்வை எப்படி காப்பற்றி வந்தார் என்பது எனக்கு பெரும் வியப்பே.
அதற்கு சான்றாக ஒரு நிகழ்வு.
ஒருமுறை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அன்பிற்குரிய அண்ணன் திருமாவளவன்
அவர்கள் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்திக்க சென்ற போது ஒரு விருந்திற்கு
ஏற்பாடு செய்துள்ளார். அப்பொழுது விருந்து பரிமாறுபவரை திருமாவிற்கு கோழி இறைச்சி
பரிமாற கூறியுள்ளார்.
இதை கேட்ட திருமா ,
அண்ணா ! நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று கூறியுள்ளார்.
திருமாவின் இந்த வார்த்தைகளை கேட்ட பிரபாகரன்,
ஒ! இது சைவ சிறுத்தையோ? என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
சிங்கள இன வெறி என்னும் நெருப்பு வளையத்தில் நின்று போராடிகொண்டிருந்த வேளையிலும்
அவரின் நகைச்சுவை உணர்வு என்னை மலைக்க வைத்தது.
Friday, June 27, 2014
அவள்
உன் கூந்தல் |
பகலை பழிக்கும் இருட்டு |
உன் கண்களால் |
பருவ மனங்களின் திருட்டு |
உன் கூந்தல் |
பகலில் தோன்றிய இரவு |
உன் கண்களால் |
பருவ மயக்கங்கள் என்னுள் வரவு |
உன் கூந்தல் |
அசைந்தாடும் கடலலையின் அழகு |
உன் கண்களால் |
என் மனம் ஓர் உதிர்ந்த இறகு |
உன் கூந்தல் |
கருப்பு கவிதைகளால் ஆன தொகுப்பு |
உன் கண்களால் |
நடக்கிறது ஒரு காதல் வகுப்பு |
நீ உறவை கொடுக்கும் உறவு |
உன் கண்கள் நம் உயிர்களை பிணைக்கும் கயிறு |
மொத்தத்தில் நீ ஒரு |
அழகின் அணிவகுப்பு |
உனக்கான இந்த |
கவிதை என் கைகுவிப்பு |
Thursday, June 26, 2014
சுயதரிசனம்
நல்ல அமைதி வந்து | ||||||||||||||||||||||
குடிபுகும் உன்
மனதில்
|
பழந்தமிழ் இலக்கியங்கள்
நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றைய நாட்களில்
எல்லோருக்கும் |
|
புரியவில்லை கூறுவோர் உண்டு . |
|
அந்த கூற்று உண்மையும் கூட | |
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை
சொன்னார் |
|
பேரா.சோ.சத்தியசீலன் | |
நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் கண்டால் ஒரு இருநூறு
|
|
பழந்தமிழ் வார்த்தைகள் மட்டுமே இன்றைய காலத்திற்கு அன்னியமாக இருக்கும் |
|
அதற்கு மட்டும் ஒரு பொருள் அகராதி உருவாக்கினால் போதும் |
|
நம்முடைய பழந்தமிழ்
இலக்கியங்கள்
|
|
Wednesday, June 25, 2014
ஹைக்கூ - 3
கருப்பு வண்ண சேலையில் இருந்து |
நழுவி செல்லும் பூக்கள் |
நதியின் மீது ததும்பும் மரத்தின் நிழல் |
ஹைக்கூ -2
பகலின் நினைவுகளே |
நான் அந்த பாதையில் செல்கையில் |
வழித்தடம் காட்டும் கைவிளக்கு |
Tuesday, June 24, 2014
Wednesday, March 26, 2014
Thursday, January 2, 2014
ஹைக்கூ மொழிபெயர்ப்பு - 1
நான் மொழிபெயர்த்த சில ஹைக்கூ கவிதைகளை
உங்கள் பார்வைக்கு பதிவு செய்கிறேன்.
உங்களின் கருத்துகளை எதிர்பார்கிறேன்.
சாப்பாடு உள்ள
குளிர்ந்த வசந்த காலம்
உங்கள் பார்வைக்கு பதிவு செய்கிறேன்.
உங்களின் கருத்துகளை எதிர்பார்கிறேன்.
கவிஞரின் பெயர்
yutaka hasegawa
yutaka hasegawa
சாப்பாடு உள்ள
பாத்திரத்தை திறந்திடு
கொறிக்கும் விலங்கை கண்டுகொள்ள
குளிர்ந்த வசந்த காலம்
பலசரக்கு கடையில்
பாம்பு கடவுளின் படங்கள் விற்று தீர்ந்தது
கவிஞரின் பெயர்
Kazumi Cranney
Kazumi Cranney
நடு இரவில்
நண்பனின் மரணம்
ஆரவாரமற்ற குளிர்காலமழை
காட்டு திராட்சை பழங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக பழுக்கின்றன
பச்சை நிறத்துடனும் கருஞ்சிவப்பு நிறத்துடனும்
Subscribe to:
Posts (Atom)