Translate

Thursday, April 11, 2019

முரண்


எங்கள் தேசத்தில்

தலைவர்கள்

உண்ணா விரதம் இருக்கிறார்கள்

 

விவசாயிகளோ
பட்டினி கிடக்கிறார்கள்

2 comments:

  1. தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா

    ReplyDelete