ஓடிக்கொண்டே இருக்கிறேன் |
ஓர் நாள் என் வாழ்வில் வெற்றி வாராதா |
என்ற ஏக்கத்தில் |
வாடிக்கொண்டே இருக்கிறேன் |
கால் வலியில் நடந்துகொண்டே |
தேடிக்கொண்டே இருக்கிறேன் |
என் கதையை கேட்போரை |
நாடிக்கொண்டே இருக்கிறேன் |
நல்லவர்களை நியாயம் தெரிந்தவர்களை |
பாடிக்கொண்டே இருக்கிறேன் |
பாட்டு முடியும் வரை ... |
No comments:
Post a Comment