வள்ளலார் உரைத்த சாகா கலை
பற்றி என் அறிவுக்கு எட்டிய |
வரையில் புரிந்து
கொண்ட செய்திகளை கவிதை வடிவில் |
எழுத முயற்சி
செய்துள்ளேன்.
சாகா கலையினாலே போகாது |
உயிர் விட்டு |
|
வேகாது இத்தேகம் |
|
மாயாது தேயாது |
|
பிணம் என்ற சொல்
அங்கு |
பிணமாகும் |
|
ஒளியாகி
நறுமணம் வீசுவது |
|
நம் மனமாகும் |
|
|
No comments:
Post a Comment