Translate

Wednesday, October 26, 2016

நேர்கோட்டில்

மரண மாளிகையின்
பின் கதவை 
தற்செயலாக திறந்தேன்.
நேர்கோட்டில் ஒரு
வானவில் தெரிந்தது.

No comments:

Post a Comment