| இயக்குனர்மனோபாலா"மனதோடு மனோ" நிகழ்ச்சியில் சில
வருடங்களுக்கு முன்பு பேசும்போது | |||||||||||||||||||||||||||||||||
| கவிஞர் மு.மேத்தாவை திரை உலகிற்கு அறிமுகம் செய்தது தான்தான் என்று
கூறினார். | |||||||||||||||||||||||||||||||||
| அவர் கூறிய தகவல் தவறானது. | |||||||||||||||||||||||||||||||||
| கவிஞரின் கல்லூரி கால நண்பர் உ.சுப்ரமணியனின் தந்தையர் | |||||||||||||||||||||||||||||||||
| நாடக உலகின் சக்ரவர்த்தி என்று புகழப்பட்ட உடையப்பா | |||||||||||||||||||||||||||||||||
| தயாரித்த அனிச்ச மலர் என்ற படத்தின் மூலமே திரை உலகிற்கு வந்தார் | |||||||||||||||||||||||||||||||||
| அதன் பின்பே மனோபாலா இயக்கிய ஆகாய கங்கை படத்தில் | |||||||||||||||||||||||||||||||||
| இசைஞானி இசையில் பாடல் ( தேனருவில் நனைந்திடும் மலரோ) | |||||||||||||||||||||||||||||||||
| எழுதினார் | |||||||||||||||||||||||||||||||||
| அதுவும் பாலகுமாரன் மூலமாக கமல் ஹாசனை சந்தித்து பின்பு | |||||||||||||||||||||||||||||||||
| இசைஞானியின் அறிமுகம் கிடைத்ததாக கவிஞரே | |||||||||||||||||||||||||||||||||
| தன் நேர்காணல்களின் தொகுப்பு நூலில் (இதய வாசல் , திறந்த புத்தகம்) | |||||||||||||||||||||||||||||||||
| குறிபிடுகிறார். | |||||||||||||||||||||||||||||||||
| கவிஞர் மு. மேத்தா தன் முதல் திரைபட பாடல் அனுபவத்தை பற்றி | |||||||||||||||||||||||||||||||||
கூறும் போது,
| |||||||||||||||||||||||||||||||||
|
Translate
Showing posts with label இசைஞானி. Show all posts
Showing posts with label இசைஞானி. Show all posts
Wednesday, August 20, 2014
காத்து வீசுது
Subscribe to:
Comments (Atom)