Translate

Showing posts with label சிலைகள் பேசினால் .... Show all posts
Showing posts with label சிலைகள் பேசினால் .... Show all posts

Wednesday, October 30, 2013

சிலைகள் பேசினால் ...

சிலைகள் பேசினால் ...

என்

கொள்கைகளை எல்லாம்

காற்றில் பறக்க விட்டு விட்டு

என் சிலைக்கு மட்டும்

மாலையிடும் உங்களை விடவும்

எச்சமிடும் பறவைகள்

எவ்வளவோ மேல்.