Translate

Showing posts with label கவிஞர் மு. மேத்தா.. Show all posts
Showing posts with label கவிஞர் மு. மேத்தா.. Show all posts

Monday, December 16, 2019

இலக்கியமும் அறிவியலும்-2



கனவுகளில் கூட
எனக்கு வண்ண கனவுகள் வருவதில்லை
நான் காண்பதெல்லாம்
கருப்பு வெள்ளை கனவுகள்தான்
 
என்று ஒரு கவிதையில் எழுதி இருப்பார் கவிஞர் மு. மேத்தா.
 
நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி அவர்களிடம்
இந்த கவிதை குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது
 
கவிஞர் மு. மேத்தா அவர்கள் ஒரு விரக்தி கலந்த உணர்வை வெளிபடுத்த அவ்வாறு எழுதி இருப்பது இலக்கியம் என்ற வகையில் சரியே.
 
ஆனால் மருத்துவ அறிவியல் படி நம் எல்லோருக்கும் கருப்பு வெள்ளை கனவுகள் மட்டுமே வரும்.
வண்ண கனவுகள் யாருக்கும் வராது
என்று குறிப்பிடுகிறார்.