என் சுவடுகள்
இலக்கிய வெளி
Translate
Showing posts with label
கல்லணை ; SIT TRICHY
.
Show all posts
Showing posts with label
கல்லணை ; SIT TRICHY
.
Show all posts
Thursday, August 30, 2018
கண்ணீர் அணை
என்
கல்லூரி நாட்களில்
கல்லணை நீரில் மூழ்கி
காலமாகிவிட்ட நண்பனின் முகம்
கலங்கிய நீரில் அலையும் பிம்பமாய் இருக்க
வகுப்பறையில் அவன்
கடைசியாக
என்னிடம் பேசிய
பேச்சுக்கள் மட்டும் கல்வெட்டுகளாய் மனதில் .
.
.
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)