Translate

Wednesday, May 9, 2018

தமிழ் தேசீயம்


காவிரி கங்கையில்

கலந்து மகிழலாம்

காவிரி கங்கையில்

கரைந்து மறைவதுவோ ?

       - கவிஞர் மு. மேத்தா

 

 

தமிழ் தேசீயம் குறித்து 400 வரிகளில் விவரிப்பதை காட்டிலும்

கவிஞர் மு. மேத்தாவின் 4 வரிகளை சொன்னாலே போதும் .

No comments:

Post a Comment