பெண்ணியம்
என்ற கருத்தாக்கம் இல்லுமினாட்டிகளால்
வேண்டுமென்றே
பரப்பப்படுகின்றது
என்று கூறுகிறீர்கள்.
அதாவது பெண் சுதந்திரமாகவே இருக்கிறாள்
குடும்ப அமைப்பை
சிதைப்பதே இல்லுமினாட்டிகளின் நோக்கம்
இதுவே நீங்கள்
சொல்லவரும் கருத்து எனில்,
பெண்களுக்கு மட்டும்
கற்பு நெறியை நீங்கள் வலியுறுத்துவது ஏன்?
No comments:
Post a Comment