மிக அருமையான திரைப்படம்.
வழக்கம் போலவே
நடிகர் திலகம் மிருதங்க சக்கரவர்த்தி ஆகவே வாழ்ந்திருந்தார் என்று சொன்னால் அது வழக்கமான
பாராட்டுரை ஆகவே அமையும்.
என்ன செய்வது
?
அந்த பிறவி நடிகனை
பாராட்டி பாராட்டி வார்த்தைகளுக்கு கூட பஞ்சம் ஏற்பட்டு விட்டது.
நடிகர் திலகம்
, கலை குரிசில் ,சிம்மக்குரலோன் , அருள்கலை அரசு ,
மற்றும் தந்தை
பெரியாரால் "சிவாஜி " என்ற அடைமொழி
இப்படி எத்தனை
? எத்தனை ?
இந்த அடைமொழிகள்
அனைத்தும் அந்த நடிகனின் விஸ்வரூபத்தை விளக்கி காட்ட முடியாமல்
திணறுவது கண்கூடு.
இப்படி பட்ட சிந்தனைகள்
எழும் வேளையில் ,
நடிகை லட்சுமி
சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது . இயற்கையின் பேர் அதிசயங்களில் ஒருவர் நம்
சிவாஜி என்றார் அவர் .
இந்த படத்தில்
மெல்லிசை மன்னரின் பாடல்கள் மிக மிக அருமை.
இந்த பாடல்களில்
,
நடிகர் திலகம்
கோபம் கொண்டு இறைவனிடம் முறையிடுவதை போல் அமைந்த
" நாத வடிவான
இறைவா " என்ற பாடல் படத்தின் பாடல்பட்டியலில் இடம் (இணையத்தில்) பெறவில்லை. ஏன்
என்று தெரியவில்லை
No comments:
Post a Comment